Wednesday 31 December 2014

திருவெம்பாவை

பாடல் 13

பைங்குவளைக்  கார் மலரால்,
செங்கமலப் பைம் போதால் ,
அங்கம் குருகினத்தால்  பின்னும் 
அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் 
வந்து சார்தலினால் ,
எங்கள் பிராட்டியும்,
எங்கோனும்,
போன்று இசைந்த பொங்குமடுவில்.
புகப் பாய்ந்து, பாய்ந்து ,
நம் சங்கம் சிலம்ப,
சிலம்பு கலந்து ஆர்ப்ப, 
கொங்கைகள் பொங்க ,
குடையும் புனல் பொங்க ,
பங்கயப் பூம்புனல்  பாய்ந்து 
ஆடேலோர்   எம்பாவாய் !








ÌŨÇ¢ý ¸Úò¾ ÁÄáÖõ, ¾¡Á¨Ã¢ý º¢Åó¾ ÁÄáÖõ,
º¢È¢Â ¯¼¨Ä ¯¨¼Â Åñθû ¦ºöÔõ ´Ä¢Â¡Öõ,
¾õÓ¨¼Â ÌüÈí¸¨Ç ¿£ì¸ §ÅñÎÀÅ÷¸û ÅóÐ ¦¾¡Æ,
±í¸û À¢Ã¡ðÊÂ¡É ºì¾¢Ôõ, ±õÀ¢Ã¡ý º¢Å¦ÀÕÁ¡Ûõ þÕôÀÐ
§À¡Äì ¸¡ðº¢ÂÇ¢ìÌõ ¿£÷ ¿¢¨Èó¾ þõÁÎÅ¢ø ÀÃÅ¢ «¨ÇóÐ,
¿¡õ «½¢óÐûÇ ºí̸û ºÄºÄì¸, º¢ÄõÒ «òмý þ¨½óÐ
´Ä¢ì¸, Á¡÷À¸í¸û Å¢õÁ, «¨Çó¾¡Îõ ¿£Õõ Å¢õÁ¢ §Áü¦À¡í¸,
¾¡Á¨Ã ÁÄ÷ ¿¢¨Èó¾ þó¿£Ã¢ø ¬Îí¸û !

¸¡÷ - ¸ÚôÒ; §À¡Ð - ÁÄ÷; ¦¸¡í¨¸ - ¦Àñ½¢ý Á¡÷À¸õ; 
Àí¸Âõ - ¾¡Á¨Ã; ÒÉø - ¿£÷.


























அபிராமி அந்தாதி ( 95 )

அபிராமி அந்தாதி 

பாடல் 95



நன்றே  வருகினும் , 
தீதே  விளைகினும் .
நான் அறிவது   ஒன்றேயுமில்லை !
எனக்கு பரம், 
எனக்கு உள்ளதெல்லாம் 
என்றே உனதென்று  அளித்துவிட்டேன் !
அழியாத குணக் குன்றே !
இமவான்  பெற்ற கோமளமே !


தொடரும்...........



Tuesday 30 December 2014

திருவெம்பாவை

பாடல்  12

ஆர்த்த  பிறவித்துயர்  கெட ,
நாம்  ஆர்த்து  ஆடும்  தீர்த்தன் ,
நற் தில்லைச்  சிற்றம்பலத்தே
தீயாடும் கூத்தன் ,
இவ் வானும், குவலயமும் ,
எல்லோமும் ,
காத்தும்  ,
படைத்தும் ,
கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி,
வளை சிலம்ப,
வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய ,
அணி குழல் மேல்
வண்டார்ப்ப ,

பூத் திகழும்  பொய்கை
குடைந்து,
உடையான் பொற்பாதம்
ஏத்தி,

இருஞ்சுனை நீர்  ஆடேலோர்
எம்பாவாய் !











§ÀáÃÅ¡Ãõ ¦ºö¸¢ýÈ À¢ÈÅ¢ò ÐýÀõ ¦¸Îžü¸¡¸ 

¿¡õ Å¢ÕõÀ¢ ÅÆ¢ÀÎõ ¾£÷ò¾ý; ¾¢ø¨Äî º¢üÈõÀÄò¾¢ø ¾£§Âó¾¢
¬Î¸¢ýÈ Üò¾ôÀ¢Ã¡ý; þó¾ Å¢ñ¨½Ôõ, Áñ¨½Ôõ, ¿õ
±ø§Ä¡¨ÃÔõ Å¢¨Ç¡𼡸§Å ¸¡òÐõ, À¨¼òÐõ, ¸Å÷óÐõ
ÅÕÀÅý; «Åý Ò¸¨Æô §Àº¢Ôõ, ŨǸû ´Ä¢ì¸×õ, 
§Á¸¨Ä¸û ¬Ã¡Åâì¸×õ, Üó¾ø §Áø Åñθû
Ã£í¸¡ÃÁ¢¼×õ, âì¸û ¿¢¨Èó¾ þìÌÇò¾¢ø ®ºÉ¢ý 
¦À¡üÀ¡¾ò¨¾ Å¡úò¾¢ì¦¸¡ñ§¼ ¿£Ã¡Îí¸û !

ÌÅÄÂõ - âÁ¢; ¸Ãò¾ø - ¯û Å¡í̾ø; ÌÆø - Üó¾ø.





அபிராமி அந்தாதி ( 94 )

அபிராமி அந்தாதி 

பாடல் 94



விரும்பித் தொழும் அடியார் 
விழிநீர் மல்கி ,
மெய்புகளம் அரும்பி ,
ததும்பிய ஆனந்தமாகி ,
அறிவிழந்து ,
கரும்பிற் களித்து ,
மொழி  தடுமாறி ,
முன் சொன்ன  எல்லாம் தரும் 
பித்தர் ஆவாரென்றால் ,
அபிராமி சமயம் நன்றே !

தொடரும் ...........

Monday 29 December 2014

திருவெம்பாவை

பாடல்  11

மொய்யார் தடம் பொய்கை முக்கு ,
முகேர் என கையாற் குடைந்து , குடைந்து ,
உன் கழல் பாடி,,
ஐயா  வழியடி
யாம் வாழ்ந்தோம் காண் !

ஆர் அழல்  போல் செய்யா !
 வெண்ணீறாடி !
செல்வா !,
சிறு மருங்குல் மையார்
தடங்கண்  மடந்தை  மணவாளா !
ஐயா !
நீ  ஆட்கொண்டருளும் விளையாட்டின் ,
உய்வார்கள்  உய்யும் வகையெல்லாம் ,
உயர்ந்தொழிந்தோம் !
எய்யாமற்  காப்பாய் எமை !
ஏலோர்  எம்பாவாய் !

































Åñθû ¦Á¡ö츢ýÈ ÌÇò¾¢ø ¨¸¸Ç¡ø ̨¼óР
¿£Ã¡Îõ¦À¡ØÐ ¯ý ¾¢ÕÅʸ¨Çô À¡Ê, ÅƢӨȡ¸ Åó¾ 
«ÊÂÅ÷¸Ç¡¸¢Â ¿¡í¸û Å¡úצÀü§È¡õ. ³Â§É ! ¬÷츢ýÈ 
¦¿ÕôÒ §À¡ýÚ º¢Åó¾Å§É ! ¾¢Õ¿£Ú âÍõ ¦ºøÅ§É ! º¢È¢Â
þ¨¼¨ÂÔõ, ¨Á ¿¢¨Èó¾ «¸ýÈ ¸ñ¸¨ÇÔõ ¯¨¼Â ¯¨Á¢ý
Á½Å¡Ç§É ! ³Â¡, ¿£ ¬ð¦¸¡ñ¼ÕÙõ ¾¢ÕÅ¢¨Ç¡¼Ä¢ø
¯öÔõ «Ê¡÷¸û ¯öÔõ Ũ¸Â¢ø ¿¡í¸Ùõ ¯öóÐŢ𧼡õ !
¿¡í¸û ¾Ç÷×È¡Áø ¸¡ôÀ¡Â¡¸ !

¦Á¡ö - ¦Á¡ö츢ýÈ ÅñÎ; ¾¼õ - ¿£÷¿¢¨Ä; ¦À¡ö¨¸ - ÌÇõ;
«Æø - ¾£; ÁÕíÌø - þ¨¼; ±öò¾ø - þ¨Çò¾ø.


அபிராமி அந்தாதி ( 93 )

அபிராமி அந்தாதி 
பாடல்  93



நகையே இது !
இந்த  ஞாலமெல்லாம் 
பெற்ற  நாயகிக்கு ,
முகையே !

முகிழ் முலை  மானே !
முதுகண் முடிவுயில் 
அந்த வகையே பிறவியும் !
வம்பே !
மலைமகள் என்பது நாம்,
மிகையே !
இவள்தன் தகைமையை 
நாடி  விரும்புவதே !

தொடரும்............. !




Sunday 28 December 2014

திருவெம்பாவை

பாடல் 10

பாதாளம்  ஏழினும் கீழ்,
பாத மலர் !
போதார்  புனை  முடியும் ,
எல்லாப் பொருள் முடிவே !
பேதை  ஒரு பால்,
திருமேனி  ஒன்றல்லன் !
வேத முதல் விண்ணோரும்,
மண்ணும்,
துதித்தாலும் 
 ஓத உலவா , ஒரு தோழன் ,
தொண்டருளன் !
கோதில் குலத்து 
அரன்  தன்கோயில் பிணாப்பிள்ளைகாள் !
ஏது  அவன் ஊர் ?
ஏது  அவன் பேர் ?
ஆர்  உற்றார் ?
ஆர்  அயலார் ?
ஆதவனைப் பாடும் 
பரிசேலோர் எம்பாவாய் !!






«ÅÛ¨¼Â À¡¾Á¡¸¢Â ÁÄ÷¸û À¡¾¡Çí¸û ²Æ¢üÌì 
¸£Øõ ¦ºýÚ ¦º¡øÖ¾üÌõ ±ð¼¡ Ũ¸ ¯ûÇÉ; «ÅÛ¨¼Â 
ÁÄ÷ ¿¢¨Èó¾ ¸ðÊ º¨¼Ôõ ¦À¡Õû¸û ±øÄ¡ÅüÈ¢ý ±ø¨ÄôÒÈò¾É;
«Åý ¦Àñ¨½ ´ÕÀ¡¸õ ¯¨¼ÂÅý; «Åý ¾¢Õ×ÕÅí¸§Ç¡
´ýÈ¢Ãñ¼øÄ ! §Å¾í¸û Ӿġ¸ Å¢ñ§½¡Õõ, Áñ§½¡Õõ 
о¢ì¸¢ýÈ §À¡Ðõ ´ÕÅáÖõ þùÅ¡Ú ±Éî ¦º¡øÄôÀ¼ ÓÊ¡¾Åý;
´§Ã Ш½Åý; ¦¾¡ñ¼÷ ¯ûÇòÐ þÕôÀÅý; ÌüÈÁüÈ 
ÌÄô¦Àñ¸Ç¡É º¢Åý §¸¡Â¢ü À½¢¦ºöÔõ ¦Àñ¸§Ç !
«ÅÛ¨¼Â °÷ ±Ð ? §À÷ ±Ð ? ¡÷ ¯ÈÅ¢É÷¸û ? ¡÷
¯ÈÅ¢ÉÃøÄ¡¾Å÷¸û ? «ôÀÊôÀð¼Å¨É ±ùÅ¡Ú À¡ÎÅÐ ?!

¦º¡ü¸Æ¢× - ¦º¡øÄÓÊ¡¾; §À¡Ð - ÁÄ÷; ¯ÄÅ¡ - ÓÊ¡¾;
§¸¡Ð - ÌüÈõ; ÀÃ¢Í - ÅÆ¢.

அபிராமி அந்தாதி ( 92 )

அபிராமி அந்தாதி 

பாடல்  92



பதத்தே உருக்கி ,
நின் பாதத்திலே  மனம்  பற்றி ,
உன் இதத்தே ஒழுக,
அடிமை  கொண்டாய் !
இனி  யான் 
ஒருவர் மதத்தே 
மதி மயங்கேன் !
அவர் போன வழியும்,  செல்லேன் !
முதத்தோர்  மூவரும் ,
யாவரும்  போற்றும் 
முகிழ் நகையே !


தொடரும் .............






Saturday 27 December 2014

திருவெம்பாவை

பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் 
பழம் பொருளே !
பின்னைப் புதுமைக்கும்  பேர்த்தும் 
அப் பெற்றியனே !
உன்னைப் பிரானாகப் பெற்ற 
உன் சீரடியோம் ,
உன்னடியார் தாள் பணிவோம் !
ஆங்கவர்க்கே பாங்காவோம் !
அன்னவரே எம் கணவர் ஆவார் !
அவர் உகந்து சொன்ன பரிசே 
தொழும்பாய்  பணி செய்வோம் !
இன்ன வகையே எமக்கு 
எம்கோன்  நல்குதியேல் ,
என்ன குறையும்  இலோம் !
ஏலோர்  எம்பாவாய் !


பழமையான பொருட்களுக்கெல்லாம்  பழமையான  முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றிற்கும்  புதுமையானவனே !
உன்னைப் பிரானாகப் பெற்று, உன் அடியவர்களான நாங்கள் ,
உன் அடியவர்களையே  வணங்குவோம் !
அவர்களுக்கு நண்பர்களாவோம் !
அத்தகையவரையே , நாங்கள் திருமணம்  செய்துகொள்வோம் !
அவர்கள் சொல்லும் வகைப்படியே ,
அவர்களுக்கு அடியவராய்  பணி செய்வோம் !
இவ்வாறே எங்களுக்கு எம்பிரான்  அருள் செய்தால் ,
எங்களுக்கு  எந்த குறையும் இல்லை !



§À÷òÐõ - ÒШÁ¡É; À¡íÌ - ¿ðÒ; ÀÃ¢Í - Ó¨È; ¦¾¡ØõÒ 
- «Ê¨Á

அபிராமி அந்தாதி ( 91 )

அபிராமி அந்தாதி 

பாடல்  91



மெல்லிய  நுண்ணிடை  மின்னனை 
யானை விரிசடையோன்  
புல்லிய  மென்முலை 
பொன் அனையானைப்  புகழ்ந்து 
மறை சொல்லியவண்ணம் 
தொழும் அடியாரை 
தொழும் அவர்க்கு 
பல்லியம் ஆர்த்தெழ 
வெண்பகடு ஊரும் 
பதம் தருமே !

தொடரும் .....


Friday 26 December 2014

திருவெம்பாவை

பாடல் 8

கோழி  சிலம்ப,
சிலம்பும்  குறுக்கு எங்கும் !
ஏழில்  இயம்ப ,
இயம்பும்  வெண்சங்கு  எங்கும் !
கேழில்  பரஞ்சோதி ,
கேழில் பரங்கருணை ,
கேழில்  விழுப்பொருள்கள்  பாடினோம் ,
கேட்டிலையோ ?

வாழி,  இதென்ன உறக்கமோ ,
வாய் திறவாய் !
ஆழியான் அன்புடைமை 
ஆமாறும்  இவ்வாறோ  !
ஊழி முதல்வனாய்  நின்ற  ஒருவனை ,
ஏழைப்பங்காளனையே 
பாடேலோர்  எம்பாவாய் !


தோழியர் :
கோழி கூவ, பிற பறவைகளும்  கீச்சிடுகின்றன !
இசைக்கருவிகள்  ஒலிக்க , வெண்சங்கும் ஒலிக்கின்றது !
ஒப்பற்ற பரஞ்சோதியான  பெருமானையும்,
அப்பெருமானின் ஒப்பற்ற பெரும் கருணையையும் ,
ஒப்பற்ற மேன்மையான , சிவம் சாய்ந்த பொருள்களைப் 
பற்றியும் பாடினோம், கேட்கவில்லையா ?

அப்படியென்ன உறக்கமோ , சொல்வாய் !
திருமாலைப் போன்று  பக்தி செய்யும் விதம் இதுவோ !
ஊழிகள்  எல்லாவற்றிற்கும் முன்னரே  தோன்றி 
அழிவில்லாமல்  இருக்கும்  இறைவனையே பாடு !



ÌÕÌ - ÀȨÅ; ²ú - ²Ø ÍÃí¸Ç¡ø ¬É þ¨º(ì¸ÕÅ¢);
§¸ú - ´ôÒ; Å¢Øô¦À¡Õû - §Áý¨Á ¾í¸¢Â ¦À¡Õû; ¬Æ¢ - ºì¸Ãõ;
²¨Æ - ¦Àñ(ºì¾¢).

அபிராமி அந்தாதி ( 90 )

அபிராமி அந்தாதி  

பாடல் 90



வருந்தா வகை 
என் மனத் தாமரையில்  
வந்து புகுந்து இருந்தாள் ,  
பழைய இருப்பிடமாக  !

இனி 
எனக்கும் 
பொருந்தாத  ஒரு பொருளில்லை !
விண்மேவும் புலவருக்கு விழுந்தார் 
வேலை மருந்தானதை 
நல்கும் மெல்லியலே !


தொடரும் ....

Thursday 25 December 2014

திருவெம்பாவை 

பாடல்  7

அன்னே...  இவையும் சிலவோ ?
பல அமரர்க்கு உன்னற்கு 
அறியான் ஒருவன் ,
இருஞ்சீரான்  சின்னங்கள் கேட்ப 
சிவனென்றே வாய் திறப்பாய் !
தென்னா  என்னும் முன்னம் 
தீ சேர்  மெழுகு  ஒப்பாய் !

என்னானை,
என் அரையன் , இன்னமுது 
என்று எல்லோமும் சொன்னோம் 
கேள்  பலவேறாய் !
இன்னம்  துயிலுதியோ ?
வன்னெஞ்சப் பேதையர்போல் 
வாளா கிடத்தியால் என்னே துயிலின் ,
பரிசேலோர்  எம்பாவாய் !!



தோழியர் :   அம்மா !  இவையும் உன் குணங்களில் சிலவோ ?
பல தேவர்களின்  நினைத்தலுக்கும்  அரியவனான சிவனின்
சின்னங்களை கேட்டமாத்திரத்தில் , " சிவ , சிவ " என்பாய் !
" தென்னாடுடைய  சிவனே " என்று  ஆரம்பித்த  மாத்திரத்தில் ,
தீயிலிட்ட மெழுகுபோல உருகிடுவாய் !

எம்பெருமானை. " என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே "
என்று  நாங்கள் எல்லோரும் பலவிதமாய்  சொல்லியும் ,
இன்னம் உறங்குகின்றாயோ ?

உறக்கத்தின் காரணமாக,  வன்மையான் நெஞ்சம் கொண்டவரைப்
போல, சிறு அசைவும் இல்லாமல்  இருக்கின்றாயே !
பதில் சொல்வாய் !

தொடரும்...........































அபிராமி அந்தாதி ( 89 )

அபிராமி அந்தாதி 

பாடல்  89



சிறக்கும்  கமலத் திருவே !
நின் சேவடி சென்னி வைக்க, 
துறக்கம் தரும் 
நின் துணைவரும் ,
நீயும் 
துரியமற்ற  
உறக்கம் தர வந்து ,
உடம்போடு 
உயிர்  உறவு அற்று ,
அறிவு  மறக்கும் பொழுது ,
என் முன்னே வரல் வேண்டும் 
வருந்தியுமே !

தொடரும் ......

Wednesday 24 December 2014

திருவெம்பாவை  

பாடல்  6


மானே !
நீ  நென்னலை ,
" நாளை  வந்துங்களை 
  நானே  எழுப்புவன் "  என்றலும் ,
நாணாமே  போன திசை  பகராய் !
இன்னும் புலர்ந்தின்றோ ?

,வானே , நிலனே ,
பிறவே பிறவரியான் ,
தானே  வந்து 
எம்மை தலையளித்து ,  
ஆட்கொண்டருளும் 
வான் வார்  கழல் பாடி வந்தோர்க்கு ,
உன் வாய்  திறவாய் !
ஊனே  உருகாய் !
உனக்கே  உறும் !

எமக்கும் , ஏனோர்க்கும் ,
தம் கோனை ,
பாடேலோர்  எம்பாவாய் !



தோழியர் :

மானைப் போன்று  அழகியவளே !
நீ  நேற்று , "  நாளை , நானே  வந்து உங்களை  எழுப்புவேன்"
என்று கூறி விட்டு, வெட்கமில்லாமல்  இன்று  எங்கு
போய்விட்டாய் ? இன்னுமா  பொழுது புலரவில்லை ?

வானுலகமும், பூமியும், பிற எல்லாமும்  அறிவதற்கு
அரிய  சிவபெருமான் , தானே வந்து ,  கருணையுடன் நம்மை
ஆட்கொள்கிறான் !  சிவனின், வானென  நெடிதுயர்ந்த
கழலடிகளை  பாடி வந்த  எமக்கு பதில் சொல்வாய்  !
சிவனை , உடல் உருக  தொழுவாய் !

இவ்வாறு  இருப்பது உனக்குத்தான்  பொருந்தும் !

எங்களுக்கும், மற்ற எல்லோருக்கும்  தலைவனாய்
இருக்கும்  சிவபிரானைப்  பாடுவாய் !!



¦¿ýÉ¨Ä - §¿üÚ; ¾¨ÄÂÇ¢òÐ - ¸Õ¨½Üà §¿¡ì̾ø;
°ý - ¯¼ø.

அபிராமி அந்தாதி ( 88 )

அபிராமி அந்தாதி  

பாடல் 88



பரமென்று  உன்னை அடைந்தேன் !
தமியேனும் 
உன் பக்தருக்குள் 
தரம் அன்று இவன் 
என்று 
தள்ளத் தகாது !

தரியலார் தம் 
புர மொன்று எரிய 
பொறுப்பு வில் வாங்கிய போதில் ,
அயன் சிரமொன்று 
சென்ற கையான் 
இடப்பாகம்  சிறந்தவளே !


தொடரும் ......



Tuesday 23 December 2014

அபிராமி அந்தாதி ( 87 )

அபிராமி அந்தாதி 

பாடல் 87



மொழிக்கும் ,
நினைவுக்கும்  எட்டாத 
நின் திரு மூர்த்தி ,
எந்தன்  விழிக்கும் ,
வினைக்கும் வெளி நின்றதால் ,
விழியால் மதனை அழிக்கும்   
தலைவர் அழியா விரதத்தை ,
அண்டமெல்லாம் பழிக்கும்படி 
ஒருபாகம்  கொண்டாளும் ,
பராபரையே !

தொடரும் .....


திருவெம்பாவை

பாடல் 5

மால்  அறியா ,
நான் முகனும்  காணா  மலையினை ,
நாம் போலறிவோம்  என்றுள்ள 
பொக்கங்களே  பேசும் 
பாலூறு(ம்)  தேன்வாய்(ப் )  படிறீ  !
கடை  திறவாய் !

ஞாலமே , 
விண்ணே ,
பிறவே அறிவரியான் கோலமும் ,
நம்மை ஆட்கொண்டருளி 
சீராட்டும் சீலமும் பாடி ,
" சிவனே !  சிவனே ! "
என்று ஓலமிடினும் , உணராய் ! 
உணராய் காண் ! 
ஏலக்குழலி !
பரிசேலோர்  எம்பாவாய் !


தோழியர் :  
" திருமாலும், நான்முகனும்  காணமுடியாத  மலையை 
நாம் அறிவோம் என்று ( உணர்ந்தவளைப்போல ) 
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் ,
பாலும் , தேனும் போன்ற இனிய  சொற்களை உடைய 
வஞ்சகியே !  கதவைத்திற !!

இவ்வுலகமும்,  விண்ணுலகமும் ,
பிறவுலகங்களும்  அறிவதற்கு  அரிய ,
சிவபிரானின்  திருக்கோலத்தையும்,
அவர்  நம்மை  ஆட்கொண்டு ,
நம் குற்றங்களை  போக்கியருளும்  பெருமையையும்  பாடி,
" சிவனே ... சிவனே ! " என்று ,
நாங்கள்  ஓலமிட்ட்டபோதும் ,
சற்றும்   உணர்ச்சி இல்லாமல்  இருக்கின்றாயே !
நீ  உணர்ச்சி அடைவாய் !
மணம் நிறைந்த  கூந்தலை  உடையவளே !
என்கள் தோழியே !
பதில் சொல்வாய் ! 

தொடரும் .............


























Friday 19 December 2014

திருவெம்பாவை 

பாடல் 4


ஒண்ணித் தில நகையாய் !
இன்னம் புலர்ந்தின்றோ ?

வண்ணக்கிளி  மொழியார் 
எல்லோரும்  வந்தாரோ ?

எண்ணிக்கொடுள்ளவா 
சொல்லுவோம் ..
அவ்வளவும் ,
கண்ணைத் துயின்று 
அவமே காலத்தைப் போக்காதே !
விண்ணுக்கு ஒரு மருந்தை 
வேத விழுப்பொருளைக் 
கண்னுக்கு  இனியானைப்
பாடிக்  கசிந்து, 
உள்ளம் , உள் நெக்கு  நின்றுருக 
யாம் மாட்டோம் !
நீயே வந்து 
எண்ணிக் குறையில் ,
துயிலேலோர் எம்பாவாய்  !





§¾¡Æ¢Â÷: ÓòÐô §À¡ýÈ Òýɨ¸ ¯¨¼ÂÅ§Ç ! 
þýÛÁ¡ Å¢ÊÂÅ¢ø¨Ä ? 
ÀÎò¾¢ÕôÀÅû: («Æ¸¢Â ¸¢Ç¢ §À¡ýÈ ¦º¡ü¸¨Çô §ÀÍõ)
§¾¡Æ¢Â÷ ±øÄ¡Õõ ÅóÐÅ¢ð¼¡÷¸Ç¡ ? 
§¾¡Æ¢Â÷: ¯ûǨ¾§Â ±ñ½¢ò¾¡ý ¦º¡øÖ¸¢ý§È¡õ.
¸ñ ТýÚ Å£½¡¸ì ¸¡Äò¨¾ô §À¡ì¸¡§¾ ! Å¢ñÏÄÌõ
§À¡üÚõ ´§Ã ÁÕó¨¾, §Å¾ò¾¡ø §Áý¨Á¡¸ ¯½ÃôÀÎõ 
¦À¡Õ¨Ç, ¸¡½ þɢ º¢Å¦ÀÕÁ¡¨É ¦¿ìÌÕ¸ì ¸º¢óÐ
À¡¼ ÅóÐûÇ ¿¡í¸û þ¦¾øÄ¡õ ¦ºö Á¡ð§¼¡õ. 
§ÅñÎÁ¡É¡ø ¿£§Â ÅóÐ ±ñ½¢ì¦¸¡û. ̨Èó¾¡ø àí¸¢ì¦¸¡û !




Thursday 18 December 2014

அபிராமி அந்தாதி ( 86 )

அபிராமி அந்தாதி

பாடல்  86



மால், அயன் தேட ,
மறை தேட ,
வானவர் தேட 
நின்ற காலையும்,
சூடகக்  கையையும் கொண்டு ,

கதித்த கப்பு வேலை ,
வெங்காலன்  என் மேல் 
விடும் போது ,
வெளிநில்  கண்டாய் !

பாலையும்,
தேனையும் ,
பாகையும் போலும் 
பனி மொழியே ! 


தொடரும் ...



Wednesday 17 December 2014




திருவெம்பாவை

பாடல் 3


முத்தன்ன வெண் நகையாய் !
முன் வந்து , எதிரெழுந்து ,
" எப் அத்தன் , ஆனந்தன் , அமுதன் "
என்று  அள்ளூறி ,
தித்திக்க  பேசுவாய்  ,
வந்துன் கடை திறவாய் !

பத்துடையீர் !
ஈசன் பழ அடியீர் !!
பாங்குடையீர் !!!
புத்தடியோர்   புன்மை தீர்த்து
ஆட்கொண்டார்  பொல்லாதோ ?

எத்தோ ...
நின் அன்புடைமை
எல்லோம் அறியோமோ ?
சித்தம்  அழகியார்
பாடாரோ நம் சிவனை !
இத்தனையும் வேண்டும்
நமக்கேலோர்  எம்பாவாய் !




தோழியர் ;  முத்து போன்று  ஒளிரும்  புன்னகையை உடையவளே !
                         எல்லோருக்கும்  முன்பாகவே எழுந்திருந்து ,
                         " என் அத்தன் , ஆனந்தன் , அமுதன் " என்று
                         வாய் திளைக்க,  இனிக்க , இனிக்க  பேசுவாய் !
                         (  என்ன ஆயிற்று உனக்கு , இன்று ? )  வந்து  கதவை திற !

நாயகி     :   பத்து குணங்களை உடையவர்களே !
                       இறைவனின் அடியார்களே  முதிர்ச்சி பெற்றவர்களே !
                       நட்புடையவர்களே !
                       புதியவளாகிய  என்னுடைய குற்றத்தையும்  நீக்கி ,
                       என்னையும்  அடியாராக ஆக்கிக் கொண்டால்  குற்றமா ?

தோழியர்  :  நீ  இறைவன்பால் வைத்துள்ள அன்பு  எமக்கு  தெரியாதா
                         என்ன ?  உள்ளம் ஒழுங்குபட  இருப்பவர்  நம் சிவனை
                          பாடாது இருப்பாரா ?  இவ்வளவும்  எங்களுக்கு தேவைதான் !







தொடரும் .......



திருவெம்பாவை 

பாடல்  2

பாசம்  பரஞ்சோதிக்கு  என்பாய் , 
இராப்பகல்  நாம் பேசும்போது எப்போதும்.
இப்போதார்  அமளிக்கே  
நேசமும் வைத்தனையோ ,
நேரிழையாய் ?

நேரிழையீர் !
சீசி...  இவையும் சிலவோ ,
விளையாடி  ஏசுமிடம் ?

ஈதோ ...
விண்ணோர்கள்  ஏத்துதற்கு கூசும் 
மலர் பாதம் தந்தருள 
வந்தருளும் தேசன் 
சிவலோகன் 
தில்லை சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பு !
ஆர் யாம் ?
ஆரேலோர் எம்பாவாய் !


தொடரும் ....


தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், 
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். 
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? 
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? 
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

அபிராமி அந்தாதி ( 85 )

அபிராமி அந்தாதி

பாடல்  85



பார்க்கும் திசைதொறும்  பாசாங்குசமும்,
பனிச் சிறை வண்டு  ஆர்க்கும் 
புதுமலர்  ஐந்தும் ,
கரும்பும் ,
என் அல்லல்  எல்லாம்  தீர்க்கும் 
திரிபுரையாள்  திருமேனியும் ,
சிற்றிடையும் ,
 குங்கும முலையும் ,
முலைமேல்  முத்து மாலையுமே !

தொடரும்.....

Tuesday 16 December 2014

திருவெம்பாவை 

பாடல் 1

ஆதியும் அந்தமும்  இல்லா 
அரும்பெரும் சோதியை ,
யாம்  பாடக் கேட்டேயும் ,
வாள் தடங்கண்  மாதே !
வளருதியோ ,வன்செவியோ  நின் செவிதான் 

 மாதேவன்  வார் கழல்கள்  
வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய் கேட்டலுமே 
விம்மி விம்மி மெய்மறந்து 
போதார்  அமளியின் மேல்
நின்றும் புரண்டும் 
ஏதேனும்  ஆகாள் ! கிடந்தாள் !
என்னே என்னே !
ஈதே  என் தோழி , 
பரிசலோர்  எம்பாவாய் !



§¾¡Æ¢Â÷: ÐÅì¸õ þÚ¾¢ þøÄ¡¾ «Ã¢Â ¦Àâ §º¡¾¢¨Â
¿¡í¸û À¡Î¸¢ý¦È¡õ. «¨¾ì §¸ðÎõ Å¡û §À¡ýÈ «Æ¸¢Â 
¸ñ¸¨Ç ¯¨¼Â ¿£ àí̸¢ýÈ¡§Â ! ¯ý ¸¡Ð¸û ¯½÷ÂüÚô
§À¡öÅ¢ð¼ÉÅ¡ ? ¦ÀÕó§¾ÅÉ¡É º¢Å¦ÀÕÁ¡É¢ý «Æ¸¢Â ¸Æø¸¨Ç
Å¡úò¾¢Â Å¡úò¦¾¡Ä¢ Å£¾¢Â¢ý ÐÅì¸ò¾¢ø §¸ð¼ «ó¾ì ¸½ò¾¢§Ä§Â
Å¢õÁ¢ Å¢õÁ¢ ¦ÁöõÁÈóÐ ¾¡ý þÕìÌõ ÁÄ÷ ¿¢¨Èó¾ ÀÎ쨸¢§Ä§Â
¾ý¨É ÁÈóÐ ´Õò¾¢ ¸¢¼ì¸¢È¡û. «Åû ¾¢Èõ ¾¡ý ±ý§É ! 
þЧš ¯ýÛ¨¼Â ¾ý¨Á, ±õ §¾¡Æ¢ ?

தொடரும் ....




அபிராமி அந்தாதி ( 84 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  84


உடையாளை ,
ஒல்கு  செம்பட்டுடையாளை ,
ஒளிர் மதி செஞ்சடையாளை ,
வஞ்சகர்  நெஞ்சை  அடையாளை ,
தயங்கு  நுண்ணூல்  இடையாளை ,
எங்கள்  எம்மான்  இடையாளை ,
இங்கு  என்னை  இனி  படையாளை ,
உங்களையும்  படையா வண்ணம் 
பார்த்திருமே !

தொடரும் .......


Monday 15 December 2014

அபிராமி அந்தாதி ( 83 )

அபிராமி அந்தாதி 

பாடல் 83


விரவும்  புது மலரிட்டு 
நின் பாத விரைக் கமலம் 
இரவும் பகலும் இறைஞ்ச  வல்லார் 
இமையோர் எவரும் பரவும் 
பதவும் , அயிராவதமும் ,
பகீரதியும்,
உரவும் குலிசமும் ,
கற்பகக் காவும் , 
உடையவரே !


தொடரும்....


Sunday 14 December 2014

அபிராமி அந்தாதி ( 82 )

அபிராமி   அந்தாதி 

பாடல் 82


அளியார் கமலத்தில் 
ஆரணங்கே!

அகிலாண்டமும்  நின் ஒளியாகி 
நின்ற  ஒளிர்  திருமேனியை 
உள்ளுந்தோறும் ,
களியாகி ,
அந்த கரணங்கள்  விம்மிக் 
கரை புரண்டு 
வெளியாய்விடின் , 

எங்கனே  மறப்பேன் ,
நின் விரகினையே ?

தொடரும்....



Saturday 13 December 2014

அபிராமி அந்தாதி ( 81 )

அபிராமி அந்தாதி 

பாடல் 81


அணங்கே !
அணங்குகள்  நின் பரிவாரங்கள் 
ஆகையினால் ,
வணங்கேன் ;
ஒருவரை  வாழ்த்துகிலேன் ;
நெஞ்சில்  வஞ்சகரோடு 
இணங்கேன் ;
எனது , உனது  என்றிருப்பார் 
சிலர்  யாவரோடும்  பிணங்கேன் ;
அறிவொன்றிலேன் ,
என்கண்  நீ வைத்த  பேரளியே !

தொடரும் ....


அபிராமி அந்தாதி ( 80 )

அபிராமி அந்தாதி 

பாடல் 80

கூட்டியவா,  
என்னைத் தன்  அடியாரில் ;
கொடிய வினை  ஒட்டியவா ,
தன்னை  உள்ள  வண்ணம் 
காட்டியவா ;
கண்ட கண்ணும் . மனமும் 
களிக்கின்றவா ;
ஆட்டியவா ,
நடம் ஆடகத் தாமரை  ஆரணங்கே !

தொடரும் .....



Friday 12 December 2014

அபிராமி அந்தாதி ( 79 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  79

விழிக்கே  அருள் உண்டு 
அபிராமவல்லிக்கு ;

வேதம் சொன்ன  வழிக்கே ...
வழிபட  நெஞ்சுண்டு ;

எமக்கு  அவ்வழி கிடக்க,

பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ்  நரகக் குழிக்கே  அழுந்தும் 
கயவர் தம்மோடு 
என்ன கூட்டு  ... இனியே ?

தொடரும்...




Thursday 11 December 2014

அபிராமி அந்தாதி ( 78 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  78



செப்பும் கனகக் கலசமும் போலும் 
திருமுலை  மேல் 
அப்பும் களப 
அபிராமவல்லி  அணி தரளக் 
கொப்பும் , வயிரக் குழையும் 
விழியின்  கொழுங்கடையும் 
துப்பும் நிலவும்  
எழுதி  வைத்தேன் ,
என் விழித் துணைக்கே !

தொடரும் .........

Wednesday 10 December 2014

அபிராமி அந்தாதி ( 77 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  77


பயிரவி,
பஞ்சமி  ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர்  உயிரவி  உண்ணும்  உயர் சண்டி ,
காளி,
ஒளிரும்  கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி , 
வராகி   
என்றே  செயிரவி 
நான்மறைசேர்  திருநாமங்கள் 
செப்புவரே ! 

தொடரும்  ....


Friday 7 November 2014

அபிராமி அந்தாதி ( 76 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  76



குறித்தேன் ,  
மனதில்  நின்  கோலமெல்லாம் .. !

மறித்தேன்,
மறலி  வருகின்ற  நேர்வழி !

வண்டு கிண்டி,
வெறித்தேன்,
அவிழ்  கொன்றை வேணிப் பிரான்  ஒரு கூற்றை,
மெய்யில் பறித்தே  குடி புகுதும் ,
பஞ்ச பாண்  பயிரவியே  !!


தொடரும்............



Thursday 30 October 2014

அபிராமி அந்தாதி ( 75 )

அபிராமி  அந்தாதி


பாடல்  75




தங்குவர் ,
கற்பகத் தருவின்  நிழலில் ;
தாயார்  இன்றி
மங்குவர் ;

மண்ணில்  வழுவாப்  பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;

ஆழியும்,
ஈரேழ்  புவனமும் பூத்த  உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள்  திருமேனி
குறித்தவரே !

தொடரும் .............




Tuesday 28 October 2014

அபிராமி அந்தாதி ( 74 )

அபிராமி அந்தாதி 

பாடல் 74



நயனங்கள்  மூன்றுடை  நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும் 
அபிராமவல்லி  அடியிணையைப்  
பயனென்று  கொண்டவர் ,
பாவையர்  ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில்  .... தங்குவரே !

தொடரும்​​​ ___ 


Monday 27 October 2014

அபிராமி அந்தாதி ( 73 )


அபிராமி  அந்தாதி 

பாடல்  73



தாமம்  -   கடம்பு ,

படை  -  பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,

யாமம்  - வயிரவர்  ஏத்தும்  பொழுது ,

எமெக்கென்று  வைத்த  சேமம் - 
செங்கைகள் நான்கு ,

ஒளி  - செம்மை ,

அம்மை நாமம்  - திரிபுரை ,

ஒன்றோடு  இரண்டு  நயனங்களே !


தொடரும் ----- 

Wednesday 3 September 2014

லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்.. 


லட்சுமை அசுரரை விட்டு விலகக் 
காரணங்களை இந்திரனுக்குக் 
கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்

ஒருமுறை இந்திரன் லட்சுமியைச் 
சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் 
செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் 
எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்?' 
என வினவினான்.

லட்சுமி கூறுகிறாள்..
'

நான் வெற்றியை விரும்பும் 
வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.
எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் 
இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.
முன்னர் உண்மையான தருமத்தை 
அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் 
சில காலம் தங்கியிருந்தேன்.
காலப்போக்கில் அவர்களது போக்கு 
விபரீதமாக இருந்த காரணத்தால் 
அவர்களை விட்டு நீங்கி உன்னிடம்
வந்தடைந்தேன் 

"
தேவி எக் குணத்தைக் கண்டு 
அசுரர்களிடமிருந்து விலகினீர்"

'
அறவோரிடத்தும்,துணிவு 
மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் 
செல்லும் மேலோரிடத்தும் நான் 
எப்போதும் விரும்பியிருப்பேன்.
ஒரு காலத்தில் அசுரர்கள் தான 
தருமங்களில் சிறந்திருந்தனர்.
பெரியோர்களிடம் 
தொடர்புள்ளவர்களாகவும்,
அடக்கம் மிக்கவர்களாகவும் 
இருந்தனர்.

சத்தியம் தவறாதவர்களாகவும்,
முயற்சியுடையவர்களாகவும்,
சுற்றத்தைக் காப்பவராகவும் 
இருந்தனர்.அவர்களிடம் 
பொறாமை இல்லாதிருந்தது.

பிறர் பொருளைக் கவரும் 
எண்ணம் இல்லாதிருந்தனர்.
பிறர் துன்பம் கண்டு மனம் 
இரங்கி உதவும் எண்ணம் 
உடையவர்களாக இருந்தனர்
.நேர்மை,பக்தி,புலனடக்கம் 
இவற்றில் சிறந்திருந்தனர்.
வேலைக்காரரிடம் அன்பாக 
இருந்தனர்.அமைச்சர்களின் 
ஆலோசனையைக் கேட்டுத் 
தக்கவாறு செயல் பட்டனர்.
தகுதியறிந்து தானம் அளித்தனர்.
உண்ணாவிரதமும் தியானமும் 
மேற்கொண்ட தவச்சீலர்களாக 
விளங்கினர்.இரவில் அதிக நேரம் 
உறங்குவதில்லை.அதிகாலை 
எழுந்து விடுவர்.மங்களகரமான 
பொருளையே முதலில் காண்பார்கள்.

பகலில் ஒரு போதும் அவர்கள் 
உறங்குவதில்லை.
ஆதறவற்றவர்களையும் 
முதியோர்களையும் கவனமாகப் 
பார்த்துக் கொண்டனர்.
பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,
நோயால் துன்புற்றவர்களுக்கும் 
ஆறுதல் கூறி ஆதரவு அளித்து 
வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் 
திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் 
அவர்களிடம் இருந்த வரை நான் 
அவர்களிடம் இருந்தேன்.

பிறகு படிப்படியாக அவர்களிடம் 
இந்த நற்குணங்கள் விலகக் 
கண்டேன்.தரும மார்க்கத்தனின்று 
அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் 
திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் 
சாதுக்களைக் கேலி செய்தனர்.
பெரியோர்களை அலட்சியம் 
செய்தனர்.பிள்ளைகள் தாய் 
தந்தையரை மதிப்பதில்லை.
அவர்களின் பேச்சை மீறினர்.
பகைவருக்கு அடிமையாகி 
வெட்கமின்றி அவர்களைப் 
புகழ்ந்து பேசலாயினர்.பொருள் 
மீது ஆசை அதிகமாயிற்று.
பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.
கணவன் பேச்சை மனைவி 
கேட்பதில்லை.மனைவியைக் 
கணவன் பொருட்படுத்தவே இல்லை.
அதுமட்டு மின்றி அவர்களை 
அடித்துத் துன்புறுத்தினர்.

மாதா,பிதா,குரு, சான்றோர் 
ஆகிய மேலோர்கள் அசுரரின் 
நிந்தனைக்கு ஆளாயினர்.
தான தருமங்களைச் செய்யத் 
தவறினர்.பசித்தவர்க்கு ஒரு 
பிடி சோறு வழங்கவும் அவர்கள் 
தயாராக இல்லை.சிறுவர்களையும்
முதியோரையும் காப்பாற்றும் 
எண்ணம் இல்லாமல் போயிற்று.
பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.
கன்றுகளுக்குத் தேவையான பால் 
இல்லாமல் எல்லாவற்றையும் 
அவர்களே கறந்து குடித்தனர்.
சோம்பல் மிக்கவராயினர்.
சூரியன் உதயமான பின்னரும் 
அவர்கள் கண் விழிப்பதில்லை.
இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு 
வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.
தூய்மை என்பது எங்கும் இல்லை
இந்நிலையில் அந்த அசுரர்களை 
விட்டு நான் விலகி உன்னிடம் 
வந்து சேர்ந்தேன்'

லட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு 
அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் 
எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..
எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது 
என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர். 


புல்லிலிருந்தோ,கல்லிலிருந்தோ,
கட்டையிலிருந்தோ புலால் 
கிடைப்பதில்லை.ஒரு உயிரைக் 
கொன்றால் தான் கிடைக்கும்.ஆகவே 
அதை உண்பது பாவம் ஆகும்.புலால் 
உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை.
அவன் ஏற முடியாத மலை மீது 
அஞ்சாமல் ஏறுவான்.இரவிலும்,
பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை.
பிறர் ஆயிதத்தால் தாக்க வந்தாலும் 
அவன் அஞ்ச மாட்டான்.அவனைக் 
கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் 
செய்யாமல் விலகிச் செல்லும்.அவன் 
அஞ்ச வருவது எதுவும் இல்லை.
புலால் உண்ணாமல் இருப்பது 
செல்வத்தைத் தரும்.புகழைத் தரும்.
நீண்ட ஆயுளைத் தரும்.பின் 
சுவர்க்கத்தைத் தரும்.

புலால் உண்பவன், கொல்பவன் 
போலவே பாவம் செய்கிறான்.
விலைக்கு வாங்குபவன் பொருளால் 
கொல்கிறான்.சாப்பிடுபவன் உண்பதால் 
கொல்கிறான்.ஒரு விலங்கைக் 
கொண்டு வருபவன்,அதனை 
ஒப்புக் கொள்பவன்,கொல்பவன்,
விற்பவன்,வாங்குபவன்,சமைப்பவன்,
புசிப்பவன் இவர்கள் அனைவரும் 
கொலையாளிகள்தாம்.

இறுதியாகக் கொல்லாமையின் 
சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன்.
கொல்லாமையே உயர்ந்த தானம்.
கொல்லாமையே சிறந்த நண்பன்.
கொல்லாமையே யாகங்கள் 
அனைத்திலும் சிறந்தது.
கொல்லாமை மேற்கொள்பவன் 
உலக உயிர்களுக்குத் தாயாக 
விளங்குகிறான்.தந்தையாகப் 
போற்றப்படுகிறான்.ஆண்டுகள் 
பல நூறு ஆனாலும் 
கொல்லாமையின் பெருமையை 
முற்றிலும் உரைக்க முடியாது
என்று கூறி முடித்தார் பீஷ்மர்.