Thursday 18 December 2014

அபிராமி அந்தாதி ( 86 )

அபிராமி அந்தாதி

பாடல்  86



மால், அயன் தேட ,
மறை தேட ,
வானவர் தேட 
நின்ற காலையும்,
சூடகக்  கையையும் கொண்டு ,

கதித்த கப்பு வேலை ,
வெங்காலன்  என் மேல் 
விடும் போது ,
வெளிநில்  கண்டாய் !

பாலையும்,
தேனையும் ,
பாகையும் போலும் 
பனி மொழியே ! 


தொடரும் ...



No comments:

Post a Comment