Friday 19 April 2019

கேதார்நாத் பயணம்
நாள்  5 6 7

17/05/2019;18/05/2019;19/05/2019

இங்கு வந்தவுடன் தங்குமிடத்தை தேர்வு செய்து
சிரம பரிகாரங்களை முடித்துக் கொண்டு
ஐயனை தரிசிக்க வேண்டும்

வரைபடம் 1


வரைபடம் 2 

பைரவநாத்  கோவில்
முதலில் பைரவரை தரிசிக்க வேண்டும்


ஆதி சங்கரர் சமாதி
அடுத்ததாக, இங்கு சிவனை  வழிபட்டு முக்தி
அடைந்த ஆதிசங்கரரை வழிபட்டு
அவர் ஆசியுடன் கேதாரீஸ்வரரை
தரிசிக்க வேண்டும்


கேதாரீஸ்வரர்

பாண்டவர்களால்  கட்டப்பட்ட கோவில்
பின்னர், ஆதி சங்கரரால் புனரமைக்கப் பெற்றது

பரிவார மூர்த்திகள்

பைரவர்
பிள்ளையார்
நந்தி
பாண்டவர்கள்
கண்ணன்
ஆதி சங்கரர்
மாருதி
ஈசாணீஸ்வரர்
விஷ்ணு
கார்த்திகேயன்
அர்த்த நாரீஸ்வரர்

திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 முதல் மாலை 3.00 வரை

விஷ்ணு, நர நாராயணர்களாக சிவனை வழிபட்ட இடம்
அர்ஜுனன் தவமிருந்த்து பசுபதாஸ்திரம் பெற்ற இடம்
இராவணன் தவமிருந்த இடம்
முக்கோண வடிவில் உள்ள சுயம்பு லிங்கம்
பிரம்ம கமலம் எனப்படும் அபூர்வ தாமரை
மலர்களைக் கொண்டு வழிபடுவது விஷேசம் .

பாண்டவர்கள் கேதாரீஸ்வரரை வணங்கிய \பின்னரே
சுவர்க்க யாத்திரையை தொடங்கினர்

பாரதப் போரில் பல வீரர்களை கொன்ற பாவத்திற்கு
விமோசனம் பெருவதற்காக சிவனை வழிபட காசிக்கு
சென்று, அங்கு அவர் இல்லாததால்  அவரைத் தேட
முற்படும்போது, தான் தெய்வ வடிவிலோ அல்லது
மானிட வடிவிலோ காட்சி தர முடியாது என்றும்
முடிந்தால் தன்னை கண்டுபிடியுங்கள் என்று
அசரீரியாய் கூறுகிறார் சிவன்.


இவ்வாறு சிவனைத் தேடி பாண்டவர்கள் அலைந்து
கொண்டிருக்கும்போது, கேதார்நாத்தில் பெரும்
கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த எருமைகளின்
மத்தியில் ஒரு எருமையின்  ஒரு காலில்
மட்டும் சலங்கை கட்டியிருப்பதைக் கண்ட பீமன்,
அவ்வெருமையே சிவன் என்றுணர்ந்து, அதை நோக்கி
செல்ல, சிவனும் பூமிக்குள் மறைய முற்படுகிறார்.
அதற்குள் எருமையின் முதுகைத் தொட்டு வணங்க
அந்தப் பதிமட்டும் அப்படியே நின்றுவிட்டது.
எனவே, கேதார்நாத்தில், எருமை உருவில், சிவனின்
முதுகுப் பகுதியை தரிசிக்கலாம் !

ஞான சம்பந்தரும், சுந்தரரும் வழிபட்டு
இறைவனைப் போற்றிப் பாடிய தலம்!

12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று

இறைவனே மிகவும் விரும்பிய  மாணிக்க வாசகரின்
திருவாசகத்தை இங்கு ஓதுதக் மிகவும் நன்று !

இந்தக் கோவில் மார்கழி மாதம் , கடும் குளிரின்
காரணமாக மூடப்பட்டிருப்பதால்,  வாதவூரார்
அருளிய திருவெம்பாவையை அதிகாலை நேரத்தில்
இந்து ஓதுவது மிகவும் நன்று என்பது என்னுடைய துணிபு !

ஓம் நம சிவாய !


















Wednesday 10 April 2019

சேரன்மாதேவி
1. குனியூர்  விஸ்வநாதர் 
2. முத்துலிங்க சுவாமி  ஜீவ சமாதி 

சேரன்மாதேவி
3. சோம சுந்தரேஸ்வரர்
4. அம்மைநாத சுவாமி
5. தெய்வீஸ்வரமுடையார் 
6. விஸ்வநாதர் 
7. சுந்தரேஸ்வரர்
8. வைத்திய நாதர் 
9. ஏகாம்பரேஸ்வரர்

பத்தமடை

10. காசி விஸ்வநாதர் 


1. குனியூர்  விஸ்வநாதர் 
2. முத்துலிங்க சுவாமிகள் ஜீவ சமாதி 

அமைவிடம் 


சேரன்மாதேவி

3. சோமசுந்தரேஸ்வரர்

அமைவிடம் 

4. அம்மைநாதர் 

அமைவிடம்

5. தெய்வீஸ்வரமுடையார் 


அமைவிடம்

விசாரிக்கவும் 

6. விஸ்வநாதர் 

அமைவிடம்


7. சுந்தரேஸ்வரர்

அமைவிடம் 
விசாரிக்கவும்


8. வைத்திய நாதர் 

அமைவிடம் 


9. ஏகாம்பரேஸ்வரர்

அமைவிடம் 

விசாரிக்கவும்


பத்தமடை

10. காசி விஸ்வநாதர்
11. விஸ்வநாதர்
12. வில்வநாதர்
13. மீனாட்சி சுந்தரேஸ்வரர்


அமைவிடம் 









Tuesday 9 April 2019

திருவேடகம் 

திருமங்கலத்தில் இருந்து 22 கி மீ

Route Map 

கோவில் திறந்திருக்கும் நேரம்
மாலை  4.30 - 8.00

அமைவிடம்  



புட்டு சொக்கநாதர்


திருவேடகத்தில் இருந்து  சுமார்  20 கி மீ

Route Map 


கோவில் திறந்திருக்கும் நேரம் 
மாலை  5 .00 - 8.00

அமைவிடம்  


செல்லூர்  

திருவாப்பனூர்  திருக்கோவில் 


Route Map


புட்டு சொக்கநாதர் கோவிலில் இருந்து  2 கி மீ 

கோவில் திறந்திருக்கும் நேரம்  
மாலை 5.00 - 8.00 

அமைவிடம்  










தென் காசி கோவில்கள் 

1.மேலப் புலியூர்

   சிதம்பரேஸ்வரர் 

   அமைவிடம் 



2. மேலப்புலியூர் 
     குலசேகரமுடையார்  திருக்கோவில் 

     அமைவிடம் 


3. தென்காசி  வாலியன்பத்தை 
 
     வாலீஸ்வரர்  திருக்கோவில் 

      இந்த கோவில்  கீழப் புலியூரில் பாண்டுரங்கன் 
      கோவில் அருகே  குறிப்பிடப்பட்டுள்ளது . 
      விசாரித்துச் செல்ல வேண்டும் 

     அமைவிடம் 



4.  கீழச் சங்கரன் கோவில் 
     
      அணைக்கரைத் தெருவுக்கு அடுத்த 
       தெருவில் உள்ளது . ஓப்பனைப் பிள்ளையார் 
      கோவில் தெருவில் இருந்து வலதுபுறம் 
      திரும்ப வேண்டும் 

      அமைவிடம் 


5.  உலகம்மை உடனுறை காசி விஸ்வதாதர் 

    அமைவிடம் 


6.  கன்னிமாரம்மன் கோவில் குளம் 

    அமைவிடம் 


7. மேலச் சங்கரன் கோவில்

    அமைவிடம்  



8 பாம்பாட்டி சித்தர் கோவில்  \
   சங்கரன் கோவில் 

   அமைவிடம் 



9. கோமதி அம்மன்  உடபுறை 
    சங்கர நாரயணர்  திருக்கோவில் 


  அமைவிடம் 







   










Monday 1 April 2019

கல்லிடைக்குறிச்சி 

பாபநாசம் கோவிலில் இருந்து  சுமார் 14 கி மீ தொலைவில்
உள்ளது கல்லிடைக்குறிச்சி
வழி :
அம்பாசமுத்திரம்
Route  Map 

இங்குள்ள கோவில்கள்

1. இராமலிங்கர் 
 
    இந்த கோவில், அம்பாசமுத்திரத்தில் இருந்து கல்லிடைக்குறிச்சி
செல்லும் வழியில், தாமிரபரணி ஆற்றைக் கடப்பதற்கு முன் ,
சாலையின் இடதுபக்கம் உள்ள அய்யப்பன் கோவில் அருகில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு விசாரித்து , தரிசனம் செய்ய வேண்டும் .

வரைபடம் 1 

2. சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் 
      வரைபடம்  1

     வரைபடம் 2

3. விஸ்வநாதர் திருக்கோவில் 

இந்த கோவில் குண்டு துறை விநாயகர் கோவில் அருகில்
குறிப்பிடப்பட்டுள்ளது.  விசாரித்து தரிசனம் செய்ய வேண்டும்.

வரைபடம் 


4. ஈஸ்வரன்  கோவில் 

இந்த கோவில் கல்லிடைக்குறிச்சி Post ஆபீஸ் ஐ  அடுத்து இடதுபுறம்
திரும்பும் சாலையில், Muthoot  Fincorp  அருகில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரிக்க வேண்டும் .

இதன் அருகில்  ஆதி வாராஹி அம்மன் கோவில் உள்ளது .

வரைபடம் 


5. அகஸ்தீஸ்வரர் கோவில் 
இந்த கோவில்  கோவில் அகஸ்தீஸ்வரர் கோவில் தெருவில்
உள்ள கங்கா பரமேஸ்வரி ஆலயத்துக்கு அருகில்
குறிப்பிடப்பட்டுள்ளது Google Map இல் இது குறிப்பிடப் படவில்லை .
விசாரிக்க வேண்டும்

வரைபடம் 

வரைபடம் 2


6. நாகேஸ்வரர் திருக்கோவில் 

. இந்த கோவில்  அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு  அருகில், பெயர் குறிப்பிடப்படாத தெருவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  விசாரித்துக் கொள்ளவேண்டும் .

வரை படம்

7. பகழிக்கூத்தர்  ஆலயம் 

இந்த கோவில் அகத்திஸ்வரர் கோவிலுக்கு அருகில்
குறிப்பிடப்பட்டுள்ளது

வரைபடம் 


8. மானேந்தியப்பர்  ஆலயம்

இந்த கோவில் பகழிக்கூத்தர் ஆஆலயத்தில் இருந்து
இடது புறம் செல்லும் சாலையில் , தாமிரபரணி ஆற்றைக் கடந்தவுடன்
வலதுபக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது

வரைபடம் 

9. குலசேகரமுடையார் திருக்கோவில் 

இந்த கோவில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில், சாலையின்
வலதுபுறம் குறிப்பிடப்பட்டுள்ளது

வரைபடம் 

























Tuesday 12 March 2019

கேதார்நாத் பயணம்
நாள் 4

புறப்படும் இடம் : ரிஷிகேஷ்
புறப்படும் நேரம் : காலை 5.00 மணி
செல்லுமிடம் : கௌரிகுண்ட் ( Gaurikund )
பயண தூரம் : 220 கி மீ
பயண நேரம் : பஸ் 12.00  கார்  : 8.00
வழி
Shivpuri
Sirasu
Kaudiyala
Teen Dhara
Devprayag
Kirtinagar
Srinagar
Gugali
Nakotta
Rudraprayag
Agastmuni
Chandrapuri
Guptkasi
Sonprayag
Gaurikund


கௌரிகுண்டில்  இருந்து கேதார்நாத் சுமார் 14 - 16 கி மீ
நடந்து அல்லது குதிரை அல்லது  ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும்

கௌரிகுண்டில் இரவு தங்கி , மறுநாள்
கேதார்நாத் பயணத்திற்காக  முன்னேற்பாடுகள்
செய்து கொள்ள வேண்டும்



கேதார்நாத் பயணம்
நாள் : 1,2,3



புறப்படும் நாள்  13/05/2019 திங்கள்
புறப்படும் இடம் :  திருவண்ணாமலை
சேருமிடம் ;  காட்பாடி இரயில்வே நிலையம்
இடையே உள்ள தூரம் : 95 கி மீ
நேரம் : காலை 4.00
பயண நேரம் : பஸ் 3.00
                              கார் : 2.00
காட்பாடியில் இருந்து ஹரித்வார் செல்ல வேண்டும்
12687  மதுரை - டெஹ்ராடூன் விரைவு வண்டி
காட்பாடியில்  இரயில் வந்து சேரும் நேரம் : 7.00 am
புறப்படும் நேரம் :  7.05 am

S. No. Station Code Station Name Route No. Arrival Time DepTime Halt Time (In Minutes) Distance Day May
1 MDU MADURAI JN 1 Source 23:35 -- 0 1 Sun 12
2 DG DINDIGUL JN 1 0:32 0:35 3:00 66 2 Mon 13
3 KRR KARUR 1 1:33 1:35 2:00 140 2 Mon 13
4 ED ERODE JN 1 2:55 3:05 10:00 206 2 Mon 13
5 SA SALEM JN 1 3:47 3:50 3:00 268 2 Mon 13
6 JTJ JOLARPETTAI 1 5:48 5:50 2:00 388 2 Mon 13
7 VN VANIYAMBADI 1 6:08 6:10 2:00 404 2 Mon 13
8 AB AMBUR 1 6:23 6:25 2:00 420 2 Mon 13
9 KPD KATPADI JN 1 7:03 7:05 2:00 472 2 Mon 13
10 AJJ ARAKKONAM JN 1 7:53 7:55 2:00 533 2 Mon 13
11 MAS CHENNAI CENTRAL 1 9:35 10:00 25.:00 601 2 Mon 13
12 NYP NAYUDUPETA 1 11:28 11:30 2:00 711 2 Mon 13
13 BZA VIJAYAWADA JN 1 16:40 16:50 10:00 1031 2 Mon 13
14 WL WARANGAL 1 20:20 20:25 5:00 1239 2 Mon 13
15 RDM RAMAGUNDAM 1 21:39 21:40 1:00 1340 2 Mon 13
16 BPQ BALHARSHAH 1 0:30 0:40 10:00 1481 3 Tue 14
17 SEGM SEVAGRAM 1 2:35 2:36 1:00 1616 3 Tue 14
18 NGP NAGPUR 1 3:45 3:50 5:00 1692 3 Tue 14
19 BPL BHOPAL JN 1 9:40 9:50 10:00 2088 3 Tue 14
20 JHS JHANSI JN 1 14:00 14:10 10:00 2379 3 Tue 14
21 GWL GWALIOR 1 15:30 15:35 5:00 2476 3 Tue 14
22 AGC AGRA CANTT 1 17:25 17:30 5:00 2594 3 Tue 14
23 NZM H NIZAMUDDIN 1 20:40 21:10 30;00 2781 3 Tue 14
24 GZB GHAZIABAD 1 22:08 22:10 2:00 2804 3 Tue 14
25 MTC MEERUT CITY 1 22:50 22:53 3:00 2851 3 Tue 14
26 MOZ MUZAFFARNAGAR 1 23:30 23:32 2:00 2907 3 Tue 14
27 SRE SAHARANPUR 1 1:10 1:30 20:00 2965 4 Wed 15
28 RK ROORKEE 1 2:00 2:02 2:00 3000 4 Wed 15
29 HW HARIDWAR JN 1 3:07 3:15 8:00 3041 4 Wed 15

ஹரித்வார் சென்றடையும்  நாள் ; 15/05/2019 புதன்
நேரம் :  காலை 3.07 am

ஹரித்வாரில் இருந்து  ரிஷிகேஷ் செல்ல வேண்டும்
வாகனம் : ஆட்டோ  அல்லது பஸ்

ரிஷிகேஷில் தங்குமிடம் :

ரிஷிகேஷில் இருந்து கௌரி குண்ட் ( Gauri kund ) வரை
வாகனத்தில் செல்ல முடியும் : அங்கு செல்லும் வாகனங்கள்
விடியலிலேயே( 5.00 - 5.30 am ) சென்று விடுவதாக தகவல் .
 ஆகவே, மறுநாள் விடியலில் புறப்படுவதற்கான
முன்னேற்பாடுகளை ( Bus Reservation Etc ) செய்து கொள்ளவேண்டும் .