Sunday 4 January 2015

அபிராமி அந்தாதி ( 100 )

அபிராமி அந்தாதி 

பாடல்  100


குழியைத் தழுவிய 
கொன்றையந் தார் கமழ்  
கொங்கைவல்லி !
கழியைப் பொருத 
திருநெடுந்   தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல் 
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு  கண்ணும் ,
நெஞ்சில் 
எப்போதும் உதிக்கின்றனவே !

முற்றும்.


நூற் பயன் 


ஆத்தாளை ,
எங்கள்  அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம்  பூத்தாளை ,
மாதுளம்பூ  நிறத்தாளை ,
புவி அடங்க  காத்தாளை ,
அங்கையில்  பாசாங்குசமும் ,
கரும்பும் 
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத்   தொழுவார்க்கு ,
ஒரு  தீங்கில்லையே !!





No comments:

Post a Comment