Saturday, 3 January 2015

அபிராமி அந்தாதி ( 99 )

அபிராமி அந்தாதி 

பாடல்  99


குயிலாய் இருக்கும் ,
கடம் பாடவியிடை ! 
கோல வியன் 
மயிலாய் இருக்கும் ,
இமாசலத்திடை !
வந்துதித்த  வெயிலாயிருக்கும் 
விசும்பில் !
கமலத்தின் மீது  அன்னமாம்.
கயிலாயருக்கு !
அன்று இமவான் அளித்த 
கணங்குழையே !  


தொடரும் ..........




திருவெம்பாவை

பாடல்  16



முன் இக்கடலைச்  சுருக்கி ,
எழுந்து ,
உடையாள் என்னத்  திகழ்ந்து ,
எம்மை  ஆளுடையாள்  இட்டிடையின்
மின்னிப் பொலிந்து ,
எம்பிராட்டி திருவடி மேல்
பொன்னஞ்  சிலம்பில்  சிலம்பி,
திருப் புருவம் என்னச்
சிலை  குலவி  ,
நம் தம்மை
ஆளுடையாள்  தன்னில் பிரிவிலா
எம் கோமகன் அன்பர்க்கு  முன்னி,
அவள்  நமக்கு முன் சுரக்கும்
இன்னருளே  என்னப்
பொழிவாய்  !
மழையேலோர் எம்பாவாய் !




Á¨Æ§Â ! þó¾ì ¸¼Ä¢ø ¯ûÇ ¿£Ã¢ý ¬Å¢Â¡öò
¾¢ÃñΠšɢø ±ØóÐ, ¯¨¼ÂÅǸ¢Â ¯¨ÁÂõ¨Á¨Âô
§À¡ø (¸¡÷ ¿¢Èò¾¢ø) ¾¢¸ú¸ ! ±í¸¨Ç ¬Ù¨¼Â «ÅÇ¢ý
¦ÁøÄ¢Â þ¨¼ §À¡Ä Á¢ý¨ÉÄ¡öô ¦À¡Ä¢¸ ! ±õÀ¢Ã¡ðÊ¢ý
¾¢ÕÅÊ¢ø ¾¢¸Øõ ¦À¡üº¢ÄõÀ¢ý µ¨º §À¡Ä (þÊ¡ö) ´Ä¢ì¸ !
«ÅÙ¨¼Â ¾¢ÕôÒÕÅõ ŨÇó¾Ð §À¡Ä Å¡ýÅ¢øÄ¡ö ŨǸ !
¿õ¨Á ¬Ù¨¼Â «Å§Ç¡Î ±ô§À¡Ðõ À¢Ã¢Å¢ýÈ¢ Å¢ÇíÌõ
±õÀ¢Ã¡É¡¸¢Â º¢Å¦ÀÕÁ¡Û¨¼Â «ýÀ÷¸ÙìÌ, Ó¨Éô§À¡Î
¾¡ý ÅóÐ «Åû Å¢¨ÃÅ¡¸§Å «Ç¢ì¸¢ýÈ þɢ «Õû
±ýÀÐ §À¡Äô ¦À¡Æ¢¸ !

þðʨ¼ - º¢È¢Â þ¨¼; º¢¨Ä ÌÄ×¾ø - Å¢ø¦ÄÉ Å¨Ç¾ø;
ÓýÉ¢ - ÓüÀðÎ.

அபிராமி அந்தாதி ( 98 )

அபிராமி அந்தாதி 

பாடல்  98




தைவந்து  
நின் அடித் தாமரை சூடிய  சங்கரர்க்கு ,
கை வந்த தீயும்,
தலை வந்த ஆறும் ,
கரலந்தது.. எங்கே  ?

மெய்வந்த நெஞ்சில் அல்லால்,
ஒருகாலும்  
விரகர் தங்கள் 
பொய்வந்த  நெஞ்சில் 
புக அறியா  
மடப் பூங்குயிலே !

தொடரும் ..........






Friday, 2 January 2015

திருவெம்பாவை

பாடல்  15

ஓரொரு கால்   " எம் பெருமான் "
என்றென்றே ,
நம் பெருமான்  சீரொரு கால்
வாய்  ஓவாள் ,
சித்தம் களி  கூர !
நீரொருகால்  ஓவா ,
நெடுந்தாரை  கண் பனிப்ப ,
பாரொருகால்  வந்தனையாள் !
விண்ணோரைத்தான்  பணியாள் !
பேரரையற்கு ,
இங்ஙனே
பித்து ஒருவர் ஆமாறும் ,
ஆர் ஒருவர்  இவ்வண்ணம்
ஆட்கொள்ளும் ?
வித்தகர் தாள்,
வாருருவப் பூண் முலையீர் ....,
வாயார  நாம் பாடி ,
ஏருருவப்  பூம்புனல்  பாய்ந்து ,
ஆடேலோர்  எம்பாவாய் !






«ùÅô§À¡Ð "±õ¦ÀÕÁ¡ý" ±ýÚ ¦º¡øÄ¢î ¦º¡øÄ¢,
¿õ¦ÀÕÁ¡É¢ý ¦ÀÕ¨Á¨Â§Â Å¡ö µÂ¡Áø ±ô§À¡Ðõ 
¯ûǦÁøÄ¡õ Á¸¢Æî ¦º¡øÄ¢ì¦¸¡ñÊÕ츢ȡû. 
±ô¦À¡ØÐõ Å¢¼¡Ð ÅÆ¢óЦ¸¡ñÊÕìÌõ ¾¡¨Ã¾¡¨Ã¡É
¸ñ½£Ã¢ø §¾¡öóÐ, (þ¨ÈŨɧ ±ñ½¢ ±ô§À¡Ðõ
«ÅÛ¼ý þÕìÌõ) þÅû þù×ĸ ¿¢¨É×째 
¾¢ÕõÒž¢ø¨Ä !
§ÅÚ §¾Å÷¸¨Ç þÅû À½¢Å¾¢ø¨Ä ! 
§ÀÃúɡ¸¢Â þ¨ÈÅýÀ¡ø
þùÅ¡Ú À¢òÐô À¢ÊìÌõ ¾ý¨Á¨ÂÔõ, 
«ùÅ¡Ú ¦ºöÐ ¬ð¦¸¡ûÙõ
ÅøÄÅḢ º¢Å¦ÀÕÁ¡É¢ý ¾¢ÕôÀ¡¾ò¨¾Ôõ š¡Ãô À¡Ê,
¸î¨º «½¢ó¾ Á¡÷À¸õ ¯¨¼Â ¦Àñ¸§Ç, ¿¡õ §¿÷ò¾¢Â¡É,
ÁÄ÷ ¿¢¨Èó¾ þó¿£Ã¢ø ¬Î§Å¡õ !

µÅ¡û - µÂÁ¡ð¼¡û; ¸Ç¢ - Á¸¢ú; ÀÉ¢ò¾ø - ®ÃÁ¡ì̾ø; 
À¡÷ - ¯Ä¸õ; «¨ÃÂ÷ - «Ãº÷.



அபிராமி அந்தாதி ( 97 )

அபிராமி அந்தாதி 

பாடல்  97



ஆதித்தன்,
அம்புலி,
அங்கி,
குபேரன் ,
அமரர் தம் கோன் ,
போதிற் பிரமன்,
புராரி,
முராரி,
பொதிய முனி,
 காதிப் பொருபடை  கந்தன் ,
கணபதி,
காமன்   முதல்,
சாதித்த புண்ணியர் எண்ணிலர் ,
போற்றுவர்   தையலையே  !!

தொடரும் ...........

Thursday, 1 January 2015

திருவெம்பாவை


பாடல்  14


காதார்  குழையாட ,
பைம்பூண்  கலனாட ,
கோதை குழலாட ,
வண்டின் குழாம் ஆட ,
சீதப் புனல் ஆடி ,
சிற்றம்பலம் பாடி ,
வேதப்பொருள் பாடி ,
அப்பொருள்  ஆமா பாடி ,
சோதித் திறம் பாடி ,
சூழ்  கொன்றைத் தார்  பாடி ,
ஆதித் திறம் பாடி ,
அந்தம்  ஆமா பாடி ,
பேதித்து நம்மை  வளர்த்தெடுத்த 
பெய்வளைதன்  பாதத் திறம் பாடி ,
ஆடேலோர்  எம்பாவாய் !





¸¡¾¢ø «½¢óÐûÇ Ì¨Æ¸û ¬¼, 
¦À¡ý «½¢¸Äý¸û ¬¼, âÁ¡¨Ä½¢ó¾ Üó¾ø ¬¼,
(«¨¾î ÍüÚõ) ÅñÎì Üð¼õ ¬¼, ÌÇ¢÷ó¾ ¿£Ã¡Êî
¾¢ÕüÈõÀÄò¨¾ô À¡Ê, §Å¾ò¾¢ý ¦À¡Õ¨Ç -
º¢Å¦ÀÕÁ¡¨Éô - À¡Ê,Á¢¨ÈÅý «ó¾ §Å¾ò¾¢ý 
¦À¡Õû ¬Ìõ ¾¢Èò¾¢¨Éô À¡Ê, «ÅÛ¨¼Â §º¡¾¢ 
ÅÊÅ¢ý ¦ÀÕ¨Á¨Âô À¡Ê,¸Åý «½¢óÐûÇ ¦¸¡ý¨Èì
¦¸¡ò¾¢¨Éô À¡Ê, ±øÄ¡ÅüÈ¢üÌõ Ó¾øÅÉ¡¸ þÕ츢ýÈ
ŸčÁ¨Âô À¡Ê, «Å§É ±øÄ¡ÅüÈ¢üÌõ þÚ¾¢Ôõ 
¬Å¨¾ô À¡Ê, (ÓõÁÄõ ¬¸¢Â) À¢ÈÅü¨È ¿£ì¸¢ ¿õ¨Á
ÅÇ÷ò¦¾Îò¾ þ¨ÈÂÕð ºò¾¢Â¢ý À¡¾ò ¾òÐÅò¨¾Ôõ
À¡Ê ¿£Ã¡Îí¸û !

¨Àõâñ - ¦À¡ýÉ¡Àýõ; §¸¡¨¾ - âÁ¡¨Ä; ÌÆ¡õ 
- Üð¼õ; º£¾õ - ÌÙ¨Á; ¾¡÷ - Á¡¨Ä.




























அபிராமி அந்தாதி ( 96 )

அபிராமி அந்தாதி 

பாடல்  96



கோமள வல்லியை ,
அல்லியந் தாமரைக் கோவில் வைகும் 
யாமள வல்லியை ,
ஏதம் இலாளை ,
எழுதரிய 
சாமள மேனி 
சகல கலாப மயில் தன்னை ,
தன்னால் 
ஆமளவும்  தொழுவார் ,
எழு பாருக்குக்கும்  ஆதிபரே !


தொடரும்........