Tuesday, 26 May 2015

வைகாசி  மாதப் பயணம் .. ( 2 )

அருணகிரியாரின்  பெருமைகளைக் கண்ட  சம்பந்தான்டான் ,
ஒரு சூழ்ச்சி  வலை விரிக்கிறான்.  அரசர் ,  தன்  கண் பார்வையை
திரும்பப்  பெறுவதற்கு , தேவ லோகத்திலிருந்து  பாரிஜாத
மலரைக் கொண்டு வர வேண்டும் என்றும், அது  அருணகிரியாரால்
மட்டும்தான்  முடியும் என அரசரிடம்  கூறுகிறான் .  அருணகிரியாரும்,
அரசனின் கட்டளைப்படி  தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக்
கொண்டுவர  முடிவெடுக்கிறார். தேவ லோகத்திற்கு  பூத உடலுடன்
செல்ல  முடியாது  என்பதினால் , வேறு உருவத்தில் செல்ல
முடிவெடுத்து , கிளி கோபுரத்தின் மேலேறிய போது , அங்கு
இறந்து கிடக்கும் கிளியின் உடலைக் காண்கிறார்.


சித்தர்கள், அஷ்டமா சித்திகளையும்  ஆண்டவன் அருளால்
கை வரப் பெற்றவர்கள். பரகாயப் பிரவேசம் எனப்படும்  கூடு விட்டு
கூடு  பாயும் சித்தியை  கைவரப் பெற்ற  அருணகிரிநாதர் ,
தன் பூத உடலை  ஒருபுறம்  கிடத்தி விட்டு, கிளியின் உடலில்
பாய்ந்து, தேவலோகம் செல்கிறார்.  இந்த தருணத்திற்காகவே
காத்திருந்த  சம்பந்தாண்டான் , அருணகிரியாரின்  உடலை
எரித்து விடுகின்றான் ...

சம்பந்தாண்டான்,  அருணகிரியாரின்  உடலை  எங்கு
எரியூட்டியிருக்க முடியும்.. ?

மேலும்,  அருணகிரியாரின் உடலை   சுமந்து கொண்டு,
கோபுரத்திலிருந்து  கீழே இறங்கிய சம்பந்தாண்டான் , ஒரு
ஒதுக்குப்புறமான  இடத்தை  தேடியிருப்பானா  அல்லது
கோபுரத்துக்கு  அருகிலேயே  எங்காவது  எரியூட்டியிருப்பானா ?


ஆத்திரக்காரனுக்கு  புத்தி மட்டு  அல்லவா.. ?  எனவே ,
சம்பந்தாண்டான் ,  கோபுரத்திற்கு  அருகிலேயே எரியூட்டியிருக்க
வேண்டும்  என்பது  என்னுடைய கருத்து...

பழி வாங்கும் எண்ணத்தில்  இருப்பவர்களுக்கு , சில
குரூரமான எண்ணங்கள்  தோன்றுவது இயல்பு.

" அருணகிரியின்  வேண்டுதலுக்கு இணங்கி,  அரசருக்கு 
காட்சி கொடுத்தாயே .... முருகா... ,  இங்கே பார்  உன் பக்தனின் 
கதியை..."  என்ற  எண்ணத்தில் அருணகிரியாரின் உடலை ,
கம்பத்து இளையனாரின்  சன்னதியின்  பின்புறம்  எரியூட்டியிருக்கவும்
வாய்ப்பு  இருக்கிறதல்லவா ?

ஸ்ரீ ரமணர்,  நிஷ்டையில் இருந்த  பாதாள  லிங்கம் ,
இந்த மண்டபத்திற்கு  அருகில் உள்ளது.

ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகளும் , தன்  பெரும்பாலான நேரத்தை
கம்பத்து  இளையனாரின்  சன்னதியில்  கழித்திருக்கிறார்.

சாதாரணமாக, சித்தர்களும், ஞானிகளும் , மற்றொரு சித்தரோ
அல்லது ஞானியோ  இருக்கும் இடத்திற்கு  அருகிலேயே
இருந்திருக்கின்றனர்.

மேலும், இந்த மண்டபத்தின்  தூண்களில்,  சில  சித்தர்களின்
உருவங்கள்....

இந்த எண்ணத்தின்  அடிப்படையில்,  இந்த மண்டபம்
அருணகிரியாருக்கு  உரியதாக இருக்கக்கூடும்  என்ற  முடிவிற்கு
வந்திருந்த  நாங்கள் ,  அருணகிரி நாதரையும், அங்கிருக்கும்
சித்தர்களையும்  வழிபாட்டு , முன் சென்றோம்..

யானை  முகனை  வழிபாட்டு, சிவனின்  முதற் சீடராம்
நந்தி தேவரை வலம்  வந்து , முன் செல்ல ,
எதிரே  கிளி  கோபுரமும் , கோபுரத்து  இளையனாரும் ...

தொடரும்..........






Monday, 25 May 2015




வைகாசி  மாதப் பயணம் ( 1 )

16/05/2015 அன்று  பெங்களூரிலிருந்து  திருவண்ணாமலை நோக்கி பயணம். 
பேருந்தில்  நானும் , நண்பரும்  பயணித்தோம்.

கிருஷ்ணகிரியிலிருந்து   செங்கம்  வரை,   கரடு முரடான  பாதை. 

இந்த பாதை  எப்போது  செப்பனிடப்படும்  என்பது  அரசியல்  வாதிகளுக்கே 
வெளிச்சம்...

கையில்  லக்கேஜ்  குறைவாக  இருந்தால்,  பெங்களுரிலிருந்து  திருப்பத்தூர் 

( கிருஷ்ணகிரி -  பர்கூர்  வழி ) சென்று , அங்கிருந்து  திருவண்ணாமலை 
சென்றால் , பயணம்  ஓரளவிற்கு  நன்றாக  இருக்கும்.
  ( சிங்காரப் பேட்டையிலிருந்து  செங்கம் வரை - சுமார்  20 km மட்டுமே  கரடு முரடான  பாதை ) .   2.30 மணி (pm ) அளவில் திருவண்ணாமலை  அடைந்தோம்.  வழக்கம் போல  PKS  Lodge இல்  (opp  state Bank of India ) லக்கேஜுகளை  வைத்துவிட்டு,  ஹோட்டல் Kannaa வில்  மதிய உணவு.  ஒய்வு  எடுக்க நேரம்  இல்லை... அடுத்த பயணத்திற்காக  வாடகைக் கார்  ஏற்பாடு செய்ய வேண்டிய  நிர்பந்தம்.  ஒரு சிலருடன் பேசி  வாடகைக்காரை  ஏற்பாடு  செய்து கொண்டோம்.  


இன்று  ( 16/05/15 )  மாத சிவராத்திரி ..  

ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அருள்மிகு உண்ணாமுலை  தாயாரே , அண்ணாமலையை  கிரிவலம்  வருவதாக  ஐதீகம். 

மாலை  5 மணி  அளவில்  பெரிய கோவிலை  அடைந்தோம் .  


அருணை  பெரிய கோபுரத்தில்  வீற்றிருந்து , 

அல்லல் போக்கி, வல்வினை போக்கி , 
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை நீக்கி, 
போகாத் துயரம் போக்கி ,  நல்ல குணம் 
அதிகமாக  வரமருளும்  செல்வக் கணபதியைக்   
கை தொழுது , முன் நடந்தோம்..  

சில  அடிகள்  முன் நடந்ததும்,  இடது  பக்கத்தில் ,

 சிறிது  உயரத்தில்  ஓர்  உருவ சிலை..
பெரிய  கோபுரத்தை  கட்டிய  வள்ளால  மகாராஜாவாக  இருக்குமோ ? 
எந்த விதக் குறிப்பும்  இல்லை... 
இன்றைய  அரசியல்வாதிகளைப் போன்று , தனக்குத் தானே  சிலை  
வைத்துக் கொண்டிருப்பாரா , வள்ளால  மகாராஜா ?  
இல்லை என்றே  உள் மனது கூறுகின்றது ....
ஆனால், சிலையின்  முகமோ  , 
சீனர்களின்  முகத்தை  நினைவு   படுத்துகிறது.. 
மாபெரும்  சித்தர்களான  போகர் , கோரக்கர்  போன்றவர்கள்  
சீனத்தைச்  சேர்ந்தவர்கள் என்று  ஒரு குறிப்பு  உள்ளது.  
எனவே,  இந்த சிலை  ஒரு  சித்தரைத்தான்  குறிப்பிடுகிறது 
என்ற  எண்ணத்துடன் ,  அவரை  வணங்கி  முன் செல்கின்றோம் . 

அடுத்து  .... கம்பத்து  இளையனார்  சன்னதி.   

அருணகிரி நாதரின் வேண்டுதலுக்கு  இணங்கி , முருகன் , 
அரசனுக்கும் , சம்பந்தான்டானுக்கும், மற்றவர்களுக்கும் , 
கம்பத்திலிருந்து  வெளிப்பட்டு , காட்சி கொடுத்த இடம்.   
இதை  குறிக்கும் வகையில் , சன்னதியின் முகப்பில், இடது புற 
தூணில் ,  மயில் மீது இருக்கும் முருகனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 
கம்பத்து  இளையனாரை  வணங்கி, சன்னதியை  வலம்  வரும்  வழியில் 
குறுக்கிடுவது ...ஒரு  மண்டபம்...!

ஆலயத்திற்கு  வரும்  அன்பர்கள்  அனைவரும்  அந்த  மண்டபத்தை  

ஏறெடுத்தும் பார்க்காமல் செல்கின்றனர். 
 இந்த  மண்டபத்தின் 2 அல்லது 3 துண்களில் ,  கோபுரத்தில் 
கண்ட  சித்தரைப் போன்ற  உருவச் சிலைகள்.  
இச்சிலைகள்   சில சித்தர்களைத்தான் குறிப்பிடுகிறது  என்றால் , 
இந்த மண்டபம்  மிக மிக மகத்துவம்  வாய்ந்தது..! 
அப்படி என்றால் , இங்கிருக்கும்  சித்தர் யாராக  இருக்கக்கூடும் ? 
சில பல ஐயங்கள்.  என்னுடைய  எண்ண ஓட்டங்கள்  .... மறு பதிவில்.. !

Tuesday, 6 January 2015

திருவெம்பாவை

பாடல்  20


போற்றி !   அருளுக ,  நின்  ஆதியாம்   பாத மலர்  !
போற்றி !   அருளுக,   நின் அந்தமாம்  செந்தளிர்கள் !
போற்றி !   எல்லா உயிர்க்கும்  தோற்றமாம்  பொற் பாதம் !
போற்றி !   எல்லா உயிர்க்கும்  போகமாம்  பூங்கழல்கள் !
போற்றி !   எல்லா உயிர்க்கும் ஈறாம்  இணையடிகள் !
போற்றி !   மால், நான்முகனும் காணாத  புண்டரிகம் !
போற்றி !   யாம்  உய்ய  ஆட்கொண்டருளும்  பொன்மலர்கள் !
போற்றியாம் !
மார்கழி  நீராடலோர்  எம்பாவாய் !




§À¡üÈ¢ ! 
¯ý ¦¾¡¼ì¸Á¡É ÁÄ÷ §À¡ýÈ À¡¾õ «ÕÇðÎõ !

§À¡üÈ¢ ! 
¯ý ÓÊÅ¡É ¦ºõÁÄ÷ §À¡ýÈ ¾¢ÕÅʸû «ÕÇðÎõ !
(þ¨ÈÅÛìÌ ¬¾¢Ôõ «ó¾Óõ þøÄ¡¾¾¡ø «Åý À¡¾§Á ±øÄ¡õ).
§À¡üÈ¢ ! 
±øÄ¡ ¯Â¢÷¸ÙìÌõ §¾¡üÈõ ¬É ¦À¡üÀ¡¾ò¾¢üÌ !

§À¡üÈ¢! 
±øÄ¡ ¯Â¢÷¸ÙìÌõ þýÀÁ¡Ìõ âô§À¡ýÈ ¸Æø¸ÙìÌ !

§À¡üÈ¢ ! 
±øÄ¡ ¯Â¢÷¸ÙìÌõ ÓÊÅ¡Ìõ þ¨½Â¡É þÕ À¡¾í¸ÙìÌ !
§À¡üÈ¢ ! 
¾¢ÕÁ¡Öõ, ¿¡ýÓ¸Ûõ ¸¡½¡¾ ¾¢ÕÅÊò ¾¡Á¨ÃìÌ !

§À¡üÈ¢ !
¿¡õ ¯ö×ÚÁ¡Ú ¬ð¦¸¡ñ¼ÕÙõ ¦À¡ýÁÄÃ¡É                       ¾¢ÕÅʸÙìÌ !

§À¡üÈ¢ ! §À¡üÈ¢ ! Á¡÷¸Æ¢ ¿£Ã¡Î§Å¡õ !

®Ú - ÓÊ×; Òñ¼Ã¢¸õ - ¾¡Á¨Ã.


முற்றும் 


Monday, 5 January 2015

திருவெம்பாவை

பாடல்  19

" உன் கையிற் பிள்ளை ,
உனக்கே அடைக்கலம் " என்று ,
அங்கப் பழஞ்சொல்  புதுக்கும் !
எம் அச்சத்தால் ,
எங்கள்  பெருமான் 
உனக்கொன்று உரைப்போம் கேள் !
எம்  கொங்கை ,
நின் அன்பர் அல்லாதார் தோள்  சேரற்க !
எம் கை  
உனக்கல்லாது ,
எப்பணியும் செய்யற்க !
கங்குல் பகல் ,
எம் கண்  மற்றொன்றும்  காணற்க !
இங்கு , 
இப்பரிசே , 
எமக்கு 
எம்  கோன்   நல்குதியேல் ,
எங்கு எழில் என் ஞாயிறு , எமக்கு ?
ஏலோர்  எம்பாவாய் ! 


" உý ¨¸Â¢ø ¯ûÇ À¢û¨Ç, ¯ýÛ¨¼Â ¸ðÎôÀ¡ðÊø",
±ýÈ ÀƦÁ¡Æ¢ ¿¢¸úóÐÅ¢Îõ.   ±õÓ¨¼Â «îºõ ¸¡Ã½Á¡¸,
±õ¦ÀÕÁ¡§É ¯ýÉ¢¼ò¾¢ø ´ýÚ §¸ð§À¡õ.
±õÓ¨¼Â Á¡÷À¸í¸û ¯ý «ýÀ÷ «øÄ¡¾ÅÕ¨¼Â §¾¡¨Çì
ܼìܼ¡Ð. (¯ý «ýÀ¨Ã§Â ¿¡í¸û ¾¢ÕÁ½õ ¦ºö§ÅñÎõ).
±õÓ¨¼Â ¨¸¸û ¯ÉìÌ «øÄ¡Ð §ÅÚ ±ó¾ §Å¨Ä¨ÂÔõ 
¦ºöÂìܼ¡Ð. þÃ×õ À¸Öõ ±õÓ¨¼Â ¸ñ¸û §ÅÚ ±¨¾Ôõ
¸ñÎ ¿¢ü¸ìܼ¡Ð. ±ÁìÌ þùŨ¸ ±õ §¸¡Á¡É¡¸¢Â ¿£ 
«ÕǢɡø,   ÝâÂý ±ò¾¢¨ºÂ¢ø ¯¾¢ò¾¡ø ¾¡ý ±í¸Ù즸ýÉ ?

¦¸¡í¨¸ - Á¡÷À¸õ; ¸íÌø - þÃ×; ÀÃ¢Í - Ũ¸;                       »¡Â¢Ú - ¸¾¢ÃÅý.









Sunday, 4 January 2015

திருவெம்பாவை

பாடல்  18


அண்ணாமலையான்  அடிக்கமலம் 
சென்றிறைஞ்சும் ,
விண்ணோர்  முடியின் 
மணித்தொகை  வீறு  அற்றாற்போல் ,
கண்ணார்  இரவி  
கதிர் வந்து  கார் கரப்ப, 
தண்ணார்  ஒளி மயங்கி 
தாரகைகள் தாம்  அகல ,
பெண்ணாகி, ஆணாய், அலியாய் 
பிறங்கொளிசேர்  விண்ணாகி,
மண்ணாகி ,
இத்தனையும் வேறாகி ,
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல் பாடி ,
பெண்ணே !
இப்பூம்புனல் பாய்ந்து 
ஆடேலோர் எம்பாவாய் !





«ñ½¡Á¨Ä¡âý ¾¢ÕÅʸ¨Çî ¦ºýÚ ¦¾¡Øõ,
Å¢ñ½Å÷¸Ç¢ý Á̼í¸Ç¢ø ¯ûÇ Á½¢¸û ±øÄ¡õ
(þ¨ÈÅâý ¾¢ÕÅÊ¢ý ´Ç¢Â¢ý ÓýÉõ) ¾õ ´Ç¢ ̨ÈóÐ
§¾¡ýÚÅÐ §À¡ø, (þ¨ÈÅý §À¦Ã¡Ç¢ìÌ Óý Áü¦ÈÅÕõ 
º¢Ú ´ôÒ¨ÁìÌõ ¯Ã¢ÂÅÃøÄ÷.) ¸ñ½¡É ¸¾¢ÃÅÉ¢ý ´Ç¢ §¾¡ýÈ¢
þÕð欃 ¿£ì¸, «ó¿¢¨Ä¢ø ¾õ ÌýȢ ´Ç¢ Á¨Èì¸ôÀðÎ,
Å¢ñÁ£ý¸û ¸¡½¡Ð §À¡¸¢ýÈÉ. ¦Àñ, ¬ñ, «Ä¢ ÁüÚõ 
´Ç¢ ¦ÅÊôÒ¸û ¿¢¨Èó¾ Å¢ñÏõ ÁñÏÁ¡¸¢ ¿¢ýÚ, þ¨Å 
«ò¾¨É¢ĢÕóÐõ ¾¡ý §ÅÈ¡¸×õ ¿¢ü¸¢ýÈ¡¨É, ¸ñ¸û
ÀÕ¸¢ Á¸¢Øõ «Ó¾Á¡¸ ¿¢ýȡۨ¼Â ¸Æø âñ¼ ¾¢ÕÅʸ¨Çô
À¡Ê, þó¾ô âõÒÉÄ¢ø À¡ö󾡼ġõ, ¦Àñ§½ !

Å£Ú - ´Ç¢/¦ÀÕ¨Á; ¸¡÷ - þÕû; ¸ÃôÀ - ¿£ì¸; ¾¡Ã¨¸ - Å¢ñÁ£ý;

À¢Èí¦¸¡Ç¢ - Á¢ýÛõ ´Ç¢.

அபிராமி அந்தாதி ( 100 )

அபிராமி அந்தாதி 

பாடல்  100


குழியைத் தழுவிய 
கொன்றையந் தார் கமழ்  
கொங்கைவல்லி !
கழியைப் பொருத 
திருநெடுந்   தோளும் ,
கருப்பு வில்லும் .
விழையப் பொறு திறல் 
வேரியம் பாணமும் ,
வெண்ணகையும் ,
உழையைப் பொரு  கண்ணும் ,
நெஞ்சில் 
எப்போதும் உதிக்கின்றனவே !

முற்றும்.


நூற் பயன் 


ஆத்தாளை ,
எங்கள்  அபிராம வல்லியை ,
அண்டம் எல்லாம்  பூத்தாளை ,
மாதுளம்பூ  நிறத்தாளை ,
புவி அடங்க  காத்தாளை ,
அங்கையில்  பாசாங்குசமும் ,
கரும்பும் 
அங்கை சேர்த்தாளை ,
முக்கண்ணியைத்   தொழுவார்க்கு ,
ஒரு  தீங்கில்லையே !!





Saturday, 3 January 2015

திருவெம்பாவை

பாடல்  17


செங்கண் அவன் பால் ,
திசை முகன் பால் ,
தேவர்கள் பால் .
எங்கும் இலாதோர்  இன்பம் 
நம் பாலதாக ,
கொங்கு உண் கருங்குழலி !
நம் தம்மைக் கோதாட்டி ,
இங்கு, 
நம் இல்லங்கள் தோறும்  
எழுந்தருளி ,
செங்கமலப் பொற்பாதம் 
தந்தருளும்  சேவகனை ,
அங்கண் அரசை ,
அடியோங்கட்கு   ஆரமுதை ,
நங்கள்  பெருமானை,
பாடி நலந்திகழ ,
பங்கயப்  பூம்புனல் பாய்ந்து ,
ஆடேலோர் எம்பாவாய்  !!





ÅñÎ §¾ý ¯ñÏõ ¸Ã¢Â Üó¾¨Ä ¯¨¼ÂÅ§Ç !
º¢Åó¾ ¸ñ¨½ ¯¨¼Â ¾¢ÕÁ¡Ä¢¼Óõ, ¾¢¨ºìÌ
´ýÈ¡¸ ¿¡ýÌ Ó¸í¸¨Ç ¯¨¼Â À¢ÃÁÉ¢¼Óõ, §¾Å÷¸Ç¢¼Óõ
±í̧Á þøÄ¡¾ «Ã¢Â þýÀõ ¿õÓ¨¼ÂÐ ¬ÌÁ¡Ú,
¿õÓ¨¼Â ÌüÈí¸¦ÇøÄ¡õ §À¡ì¸¢, ¿õ ´ù¦Å¡ÕÅ÷
þøÄí¸Ç¢Öõ þÕóÐ ¦ºó¾¡Á¨Ã §À¡ýÈ ¦À¡üÀ¡¾í¸¨Çò
¾ó¾Õû ¦ºöÔõ ¦¾¡Æ¢ø ¯¨¼ÂŨÉ, «Æ¸¢Â ¸ñ¸¨Ç ¯¨¼Â
¿õ «Ãº¨É, «Ê¨Á¸Ç¡¸¢Â ¿ÁìÌ ¬ÃÓ¾Á¡ÉŨÉ,
¿õÀ¢Ã¡¨Éô À¡Îž¡ø ¿Äõ µí¸, ¾¡Á¨Ã¸û ¿¢¨Èó¾
þó¿£Ã¢ø À¡öó¾¡Î§Å¡õ !

¦¸¡íÌ - §¾ý (¯ñÏõ ÅñÎ); §¸¡¾¡ðÊ - ÌüÈõ ¿£ì¸¢;

§ºÅ¸ý - °Æ¢Âý; Àí¸Âõ - ¾¡Á¨Ã.